இந்த நாட்டில் பிரஜாவுரிமைச் சட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதனாலேயே தமிழ் அரசுக் கட்சியினை தந்தை செல்வா தோற்றிவித்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய அவர்,
0 Comments