.சோல்பரி யாப்பின் 29 ஆவது சரத்தின் இரண்டாவது உபபிரிவில் உள்ள நான்கு விதிகள் காணப்பட்டன. அவை எந்தவொரு சமுகப்பிரிவினரதும் சுதந்திரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலாத வகையிலும் ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்கப்படாத சிறப்புரிமைகளை வேறு ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்க முடியாத வகையிலும் அமைந்து இருந்தது.
0 Comments