தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுமாகவிருந்தால் அது அரசியலமைப்பை மீறும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பாடப்படுமாகவவிருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் கொண்டு வர முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத் தின நிகழ்வின் போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பாக சிங்கள சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள கருத்தொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments