வெள்ள அனர்த்தம் இயற்கையில் ஏற்படுவது சாதாரணமா அல்லது இதற்கு காரணம் யார் சகலரும் கூறுவது போல் இந்த அனர்த்தத்திற்கு காரணம் மனிதனா.....
மனிதனால் காலநிலை மாற்றத்திற்கு கொடுக்கப் பட்ட சிரமம் இன்றைய சென்னையின் அவலத்திற்கு காரணமா எனும் வாதம் வலுவுடைகிறது ்.
இதனைத் தவிர்க்க செய்ய வேண்டிய பணிகள் என்ன இலங்கையின் வட கிழக்கிற்கு ஏதிர் காலம் சவால்களானவையாக அமையலாம் என லங்காசிறி வானொலியின் 24இன் செய்திச் சேவையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நீர்த் தரம் மற்றும் சமூக கட்டுமானங்கள் தொடர்பிலான ஆய்வாளர் டாக்டர்.பாலாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.


0 Comments