2016 வரவு செலவு திட்டத்திற்கமைய வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இன்று முத
ல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வில அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.
இதன்படி 2 இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரவு செலவு திட்டத்தினூடாக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த விலை அதிகரிப்பின் பிரகாரம் சாதாரண மாருதி ரக காரின் விலை 250,000 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
0 Comments