தீபாவளியை முன்னிட்டு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாளை 9 ஆம் திகதி வழங்கப்படவுள்ள இந்த விசேட விடுமுறைக்கு மற்றுமொரு சனிக்கிழமை நாளில் பாடசாலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த 2 மாகாணங்களிலும் உள்ள கல்வி அமைச்சினூடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சு தெரிவித்தது.


0 Comments