Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சச்சின் அணியை வீழ்த்தியது வார்னே அணி

நியூயார்க் : சச்சின், வார்னே இருவரும் இணைந்து, அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு, ஐ.சி.சி., அனுமதியுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரை நடத்துகின்றனர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சேவாக் அரைசதம்(55 ரன், 22 பந்துகள்) அடித்து அசத்தினார். 

சச்சின் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வார்னே அணி141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வார்னே வாரியஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக 3 விக்கெட் வீழ்த்திய வார்னே தேர்வு செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments