Advertisement

Responsive Advertisement

காட்டு யானைகளின் தொல்லையா? 1992க்கு கூறுங்கள்

காட்டு யானைகளின் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வகையில் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தவதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி 1992 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பொத மக்கள் தகவல்களை வழங்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல் இந்த தொலைபேசி இலகத்தினூடாக தகவல்களை வழங்குமாறு திணைக்கள பணிப்பாளர் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலங்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதுடன் அதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments