Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலையின் 195வது ஆண்டு நிறைவு நிகழ்வு

195வது நிறைவையொட்டி இறையாசீர்வாதம் வேண்டி மட்-ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலும் மட்-புளியந்தீவு-மெதடிஸ்த தேவாலயத்திலும் சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
 அதிபரினால் பாடசாலைக்கொடியேற்றப்பட்டு பாடசாலைகீதம் இசைக்கப்பட்டு ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பிரின்ஸ்காசிநாதர் மதத் தலைவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

   

   

   

   

Post a Comment

0 Comments