கிளிநொச்சி -வீதிகளில் எரியும் டயர்கள் -கொடும்பாவிகள் -படங்கள் உள்ளே
இன்று முறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்கள், மற்றும் வர்த்தகர்கள் இணைந்து
ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். பற்றி எரியும் கிளிநொச்சி -வீதிகளில் எரியும் டயர்கள் -கொடும்பாவிகள் -படங்கள் உள்ளே
இன்று முறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்கள், மற்றும் வர்த்தகர்கள் இணைந்து
ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை 10 மணியளலிவ்
பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முறிகண்டி பிளளையார்
ஆலயத்தினை வந்தடைந்தது. பாடசாலை மாணவிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோசங்கள் ழுப்பியதுடன், கொலைசெய்யப்பட்ட வித்தியாவின் ஆத்மசாந்திக்காக விஷேட வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது
0 Comments