Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டு. மகிளுர் சக்தி வித்தியாலய மாணவர்கள் வித்தியா படுகொலையை கண்டித்து ஆர்பாட்டம்

பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மகிளுர்முனை சக்தி வித்தியாலயத்தின், மாணவர்கள் கொடிய வல்லுறவிற்கு உட்படுத்தி
மிருகத்தனமாக  படுகொலை செய்யப்பட்ட புங்கிடுதீவு மாணவி வித்தியாவிற்கு உரிய நீதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் படங்களில் காணலாம்
                                                                                 





Post a Comment

0 Comments