Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்களின் அமைதிப் போராட்டம்


இந்த அமைதிவழிப் போராட்டமானது பி.ப 12.10 மணியளவில் ஆரம்பமானது மாணவி வித்தியாவின் கற்பழிப்பு, படு கொலை என்பவற்றை கண்டித்து மாணவர்கள் சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வின் போது ம.தெ.எ.ப பிரதேச செயலாளர் கோபால ரெத்தினம் அவர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும்    இணைந்து கொண்டனர்.



















































Post a Comment

0 Comments