திருகோணமலை மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கு அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கோரி, கிண்ணியா பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று புதன்கிழமை (13:05:2015) மேற்கொண்டனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியை மறித்து, சுலோகங்களை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். கிண்ணியா மீனவர் சங்கத்ததால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது





0 Comments