Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம்! அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர், அரசாங்கத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் சந்தேக நபர்களை விடுதலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த தகவலை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை, இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை எனவும் குறித்த இந்திய ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments