Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று வழக்கொன்றில் ஆஜராக வந்த தேரர் போட்ட கூத்து. (வீடியோ இணைப்பு)

வழக்கொன்றில் பதிலளிக்க நீதிமன்றிறகு வருகை தந்த தேரர் ஒருவர் போட்ட கூச்சலால் இன்று நீதிமன்ற பிரதேசம் சலசலப்பை ஏற்படுத்தியதால், நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குற்றம் ஒன்றில் கைதாகி கடந்த ஐந்து வருடமாக சிறையில் காலத்தை கழித்து வரும் குறிப்பிட்ட தேரர் மனதளவில் பாதிக்கபட்டுள்ளதாலே அவ்வாறு நடந்து கொண்டதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான  பிபிசி  சேவையின் வீடியோ..

Post a Comment

0 Comments