ஏ9 வீதியில் கிளிநொச்சி புதுக்காட்டுப்பகுதியில் பாரஊர்தி ஒன்று இன்று(18ஆம் திகதி) அதிகாலை விபத்துக்குள்ளானதில் லொறி இருவர் உயிரிளந்துள்ளனர்.
ஏ9 வீதி பளை புதுக்காட்டுப்பகுதியிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.பாரஊர்தி பாதையை விட்டு விலகி வேம்பு மரத்தில் மோதியதினால் பாரஊர்தியின் உரிமையாளரும் சாரதியுமாகிய இரத்தினசிங்கம் தருமசிங்கம்(51 வயது) மற்றும உதவியாளரான ஆவரங்காலைச் சோந்த தெய்வம் ரங்கநாதன்(33 வயது) ஆகிய இருவரும் உயிரிளந்ததுள்ளதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.





0 Comments