சர்வதேச தரத்திலான சிறுவர் விளையாட்டு நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. ச.முருகானந்தன் அவர்கள் தலைமையில் 23.03.2015 திங்கட்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, கௌரவ. பொன் செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அதிவிசேட அதிதியாக மா.நடராசா, மா.உ, விசேட அதிதிகளாக திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்பு வலயம், அதிசிறப்பு அதிதியாக திரு.ம.உலககேஸ்பரம், பிரதிக் கல்விப் பணிப்பளர், பட்டிருப்பு வலயம், அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.வி.திரவியராஜா, திரு.வரதராஜன், திரு.வி.வினோதரன் அவர்களும், மற்றும் கொளரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ்விளையாட்டு நிகழ்ச்சிக்கு மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நடுவனம் புரிந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.






































0 Comments