Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது

2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இந்தப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk, wwwresults.exam.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்க்கமுடியும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது
கடந்த டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றது.
சில கட்டங்களாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஆறு லட்சம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments