Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இடைக்கால கிரிக்கட் நிர்வாக சபையொன்றை அமைக்க தீர்மானம்

இடைக்கால கிரிக்கட் நிர்வாக சபையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவகத்தில் பாரியளவு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த இடைக்கால கிரிக்கட் நிர்வாக சபையொன்று உருவாக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய இந்த நிர்வாக சபை உருவாக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments