Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்திய தோல்விக்கு காரணங்கள் இவைதான்.. இரண்டே வரிகளில் சொன்ன சச்சின்!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற என்ன காரணங்கள் முக்கியமானவை என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். "இந்தியா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது. இருப்பினும் தோல்வியை சகித்துக்கொள்வது கஷ்டமானதுதான். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டீவ் ஸ்மிஸ்தின் சதம், பின்ச் கொடுத்த கம்பெனி மற்றும் ஜான்சனின் பினிஷிங் பந்து வீச்சு ஆகியவை இணைந்து இந்தியாவிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டன" என்று சச்சின் தனது டிவிட்டில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments