மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் காரணமாக மேய்ச்சல் நிலங்கள் குறைவடைந்து வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி மற்றும் சின்னவத்தை பிரதேசங்களில் மேய்சல் நிலங்களில், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேய்சல் நிலங்களின் விஸ்தீரணம் குறைவடைந்துள்ளன. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும்போக அறுவடை செய்த வயல் வெளிகளில் கால்நடைகளை விடுகின்றனர்.
0 Comments