Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

100 வயதில் புதுமாப்பிள்ளையான சவுதி தாத்தா..... கும்மியாட்டத்துடன் கோலாகலமாக நடந்த காட்சி!...

வுதி அரேபியாவில் 100 வயது முதியவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.
அந்த புது மாப்பிள்ளையைச் சுற்றிலும் உறவினர்கள் கும்மியடித்தபடி பாட்டுப் பாடி நடனமாட, வயதை தாண்டிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் மணமகளின் அறைக்குள் மணமகன் நுழைவதாகவும் இந்த காணொளிக் காட்சி முடிவடைகின்றது.
மணமகளின் வயது, சவுதியில் எங்கு நடந்தது? என்ற விபரங்கள் ஏதும் வெளிவரவில்லை.

Post a Comment

0 Comments