Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயிரோடு பெண் போராளிகளைகற்பழித்து ,மார்பு அறுக்க படும் அதிர்ச்சி காட்சிகள் சிக்கின photo

உயிரோடு பெண் போராளிகளை கற்பழித்து ,மார்பு அறுக்க படும் அதிர்ச்சி காட்சிகள் சிக்கின

இறுதி போரில் இடம்பெற்ற மனித பேரழிவு தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தின் அவ்விதம்
தற்போது ஆட்சி பீடம் மாறிய நிலையில் மகிந்தா அரசின் போர்குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள்
சிக்கியுள்ளன .
இவற்றில் பெண் போராளிகள் உயிருடன் பிடிக்க பட்டு அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த
பட்ட பின்னர் துடி துடிக்க உயிருடன் அவர்களின் மார்புகள் அறுக்க படும் காட்சிகள்
அதேபோல அவர்களின் அந்தரங்க உறுப்புக்களில் துப்பாக்கி
மற்றும் கத்திகள் கொண்டு வெட்டபடும் காட்சிகள் ,
அவர்களின் தலை முடியை வெட்டி மொட்டையடிக்கும் காட்சிகள் என்பன
வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன
இந்த காட்சிகள் ஐநாவுக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளதாக
அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இதற்கு முன்னர் ஆண் போராளிகள் சிலரது இதயத்தை
வெட்டி எடுக்கும் இராணுவத்தின் கோர காட்சிகள் வெளியாகி இருந்தமை
குறிப்பிடதக்கது
big

Post a Comment

0 Comments