Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பஸ்களின் பின்னால் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் செல்ல அனுமதி

வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் பஸ்களின் பின்னால் செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகள்அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தகள் செயலகம் தெரிவித்துள்ளது.
வாக்கெண்ணும் நிலையத்தின் இறுதி பொலிஸ் காவலரண் வரையில் குறித்த பிரதிநிதிகள் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments