இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்று 7ம் திகதி முதல் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.
எதிர்வரும் 12ம் திகதி மீளவும் பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
முதலாம் தவணைக்காக கடந்த 5ம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments