
எதிரணியின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக, முதியவர் உருவர் தீக்குளித்துள்ளார். கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கருகில் இன்று காலை பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 68 வயதான முதியவரே தீக்குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், குறித்த நபர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
0 Comments