களுவாஞ்சிகுடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வெள்ளை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி நேற்று(07.01.2015) புதன் கிழமை மதியம் 01.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியது. மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்து கொண்டிருந்து வெள்ளை வேன் விபத்துக்குள்ளாகியதாக அறியமுடிகின்றது.விபத்துக்குள்ளாகிய சாரதி சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாணையை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments