Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காலை வேளையிலேயே வாக்களிக்கவும் : தேர்தல்கள் ஆணையாளர்

ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும் நாளை மறுதினம் காலை வேளையிலேயே வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்

 வாக்களிப்பதற்கு காலை 7 மணி முதல் சந்தர்ப்பம் கிடைப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக பிரதேச மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு வாகனங்களும் உத்தியோகத்தர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும் தேசிய அடையாள அட்டையில்லாது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments