மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின்
திருவாதிரை சமுத்திர தீர்த்தோற்சவம் மிக சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது. இத் திருவாதிரை சமுத்திர தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர் .
வருகை தந்த பக்தர்களுக்கு இலங்கேசன் இந்து மன்றத்தினரால் கஞ்சி வழங்கப் பட்டிருந்தமை அதனைத்தொடர்ந்து களுதாவளை சிவசக்தி சிறி முருகன் ஆலயத்தை சென்றடைந்திருந்தது .
இதன் போது விவேகானந்தா சன சமுக நிலை மன்றத்தினரால் அடியார்களுக்கு கஞ்சி வழங்கப் பட்டிருந்ததுடன் மீண்டும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
0 Comments