Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டு – யாழ் – பொலன்நறுவையில் மைத்திரி பாரிய வெற்றி…

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ இதன்படி

இரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள்
பெயர் சதவீதம் % வாக்குகள்
மஹிந்த 11864
மைத்திரிபால  9053
தபால் மூல வாக்களிப்பு: கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ- 14,976
மைத்திரிபால சிறிசேன- 14,163
தபால் மூல வாக்களிப்பு: காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ- 16,116
மைத்திரிபால சிறிசேன- 13,879
தபால் மூல வாக்களிப்பு: பொலன்னறுவை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன- 9,480
மஹிந்த ராஜபக்ஷ – 4,309
தபால் மூல வாக்களிப்பு: பதுளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ- 13,115
மைத்திரிபால சிறிசேன- 13,031
கிளிநொச்சி தொகுதி தேர்தல் முடிவு
மைத்திரிபால சிறிசேன- 38,856
மஹிந்த ராஜபக்ஷ- 13,300
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி
மைத்திரிபால சிரிசேன – அன்னம் – 2637
மகிந்தராஜபக்ஸ – வெற்றிலை – 466
​தபால் மூல வாக்களிப்பு: மட்டக்களப்பு மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன- 6,816
மஹிந்த ராஜபக்ஷ- 1,605
தபால் மூல வாக்களிப்பு: திகாமடுல்ல மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன- 11,917
மஹிந்த ராஜபக்ஷ- 9,713
பெல்மதுளை தேர்தல் தொகுதி முடிவு
மஹிந்த ராஜபக்ஷ- 34,975
மைத்திரிபால சிறிசேன- 33,095
முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவு
மைத்திரிபால சிறிசேன- 35,441
மஹிந்த ராஜபக்ஷ- 7,935
பதுளை தேர்தல் தொகுதி முடிவு
மைத்திரிபால சிறிசேன- 22,659
மஹிந்த ராஜபக்ஷ- 20,062
தபால் மூல வாக்களிப்பு: கம்பஹா மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன- 20,386
மஹிந்த ராஜபக்ஷ- 20,296
தபால் மூல வாக்களிப்பு: புத்தளம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன- 4,864
மஹிந்த ராஜபக்ஷ- 4,721
சாவகச்சேரி தொகுதி தேர்தல் முடிவு
மைத்திரிபால சிறிசேன- 23,520
மஹிந்த ராஜபக்ஷ- 5,599

Post a Comment

0 Comments