Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் நாட்டை விட்டு வெளியேறிய ஆளும் தரப்பின் முக்கிய புள்ளி......

ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சரான டலஸ் அலஹப்பெரும சற்றுமுன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு குடியகள்வு திணைக்களத்தின் வி.ஐ.பி நுளைவாயில் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டு செல்வதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான  தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமேரிக்காவில் வசிக்கின்றனர். ஆனால் அமைச்சர் எங்கு செல்கிறார்  என்பது இது வரை தெரியவில்லை.

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ அவர்கள் குடும்பத்துடன் ஏற்கனவெ வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை பொது பல சேனா அமைப்பின் பொது செயளாளர் ஞான சார தேரர் நாளை காலை வெளிநாடு செல்ல உள்ளதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான தகவல்கள் கசிகிறது.

Post a Comment

0 Comments