Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் வாக்களிப்பு...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 07ஆவது ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்களிப்பு பணிகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இதில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டிருப்பதைப் படங்களில் காணலாம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் வாக்களிப்பு-படங்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் பிரதீப் தில்ருக்ஷன -TAMIL MIRROR-









Post a Comment

0 Comments