Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று பி.ப 10.30மணிக்கு முன்னர் முதல் பெறுபேறு : மஹிந்த

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

Post a Comment

0 Comments