Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்றில் மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் மீது கழிவு ஓயில் வீச்சு!

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஓட்டப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் மீது இனம் தெரியாதோரால் நேற்று கழிவு ஓயில் ஊற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதன்காரணமாக குறித்த பகுதியில் தற்போது பதற்றமானநிலை ஏற்பட்டுள்ளது.
  

Post a Comment

0 Comments