Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார் - மற்றுமொரு தாவல்

நேற்றைய தினம் ஆளுங்கட்சியில் இருந்து தமது பதவியினை இராஜனாமா செய்துகொண்ட பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளும் பொருட்டு  கட்சியின் தலமையகமாகிய சிரிகொத்தவில்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்வதற்காக வருகைதந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.

Post a Comment

0 Comments