இலங்கை பாராளுமன்றம் வழமைக்கு மாறாக காட்சியளித்துள்ளது தமிழ் மக்கள் தங்கள் புனித நாளாக அனுஸ்ரிக்கும் மாவீரர் நாளிற்கு தயாராகி வரும் நிலையில் பாராளுமன்றில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாவீரர்களுக்கு வீர வணக்கமும் விசேட உரையும் ஆற்றியதுடன் இவ் உரைகளை அவதானித்த அரச தரப்பு பா.உ க்கள் மௌனமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
0 Comments