மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சமூக நலன்புரிஅமைப்பினால்ஆரம்பித்துவைக்கப்பட்ட விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூhp மூன்றாம்நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவினால் சான்றழிக்கப்பட்ட பயிற்சிநெறிகள்நடைபெற்றுவருகின்றது
.jpg)
இந் நிகழ்விற்கு மாவட்ட உதவி அரசாங்க அதிபா; எஸ்.கிhpதரன் அவா;கள், கிழக்குப்பல்கலைக்கழக பிள்ளைநலத்துறைபேராசிhpயா; எம்.செல்வராஜா, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளா; க.துரைநாயகம், கல்லூhpக்கு உதவிவழங்கிக்கொண்டிருக்கம் நன்கொடையாளா;கள், பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தா;கள், பிரதேசத்தில் உள்ள சிறுவா;பாராமாpப்பு இல்லங்களின் பொறுப்பாளா;கள், அமைப்பின் நிருவாக உறுப்பினா;கள், போதனாசிhpயா;கள், பயிலுனா;கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனா;.
இந்நிகழ்வின் போது தையல் பயிற்சியினை பூh;த்திசெய்தவா;களுக்கான சான்றிதழுடன் அவா;களின் வாழ்வாதாரத்தைவிருத்திசெய்யூம் நோக்கில் அவா;களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கணினிப் பயிற்சியினைபூh;த்திசெய்தவா;களுக்கான தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு சுவிஸ் நாட்டில்வசிக்கும் விஜயகுமாரன் ஜீவா தம்பதிகளினால் கஷ்டப் பிரதேசத்தில் இருந்து கணினிப் பயிற்சியினைப் பெற்றக்கொண்டிருக்கும்குறைந்த வருமானமுடைய குடும்பத்தைச் சோ;ந்த பயிலுனா; ஒருவருக்கு அவாpன் போக்குவரத்து சிரமத்தினையும், செலவினையும்,குறைக்கும் நோக்கில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்புச்செய்யப்பட்டதுடன் கல்லூhpக்கு உதவிவழங்கிக்கொண்டிருப்போhpனை கௌரவித்து அவா;களுக்கான சேவை கௌரவ சின்னமும் வழங்கப்பட்டது.
பிரதேசத்தில் நிலவுகின்ற வறுமையினை குறைக்கும் நோக்கில் இளைஞா; , யூவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெறத்தக்க வகையில்இவ்வாறான பயிற்சிநெறியினை நடாத்தி அவா;களுக்கான தேசிய தரமுடைய சான்றிதழினைவும் வழங்கிவரும் விவேகானந்ததொழில்நுட்பக் கல்லூhpயின் சேவையினால் பல இளைஞா; , யுவதிகள் பயன்பெற்று வருகின்றனா; என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments