அண்மைக் காலமாகஅதிகரித்துவரும்மார்பகப் புற்றுநோய்பற்றி பெண்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக வைத்தியபீடமாணவர் குழுவினால் ஏற்பாடுசெய்திருந்த விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு குழுத் தலைவிp.கவின்யா தலைமையில் வை.எம்.சீ.ஏபிரதான மண்டபத்தில் 2014.10.31 நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுட்டல் கருத்தரங்கின் கிழக்குபல்கலைக்கழகத்தின் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் கே.அருளாணந்தம்,உதவிவிரிவுரையாளர் கே.ஈ. கார்த்தீபன்ஆகியோரின் விரிவுரையின் கீழ்; வாலிபர் கிருஸ்த சங்கத்தின் பொதுச் செயலாளர் டீ.டீ.டேவீட் மற்றும்அமைப்பின் அனைத்துஉத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பெண்களுக்கா னமார்பகப் புற்றுநோய் தொடர்பாகபலவிடயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டமைகுறிப்பிடத்தக்கது.
0 Comments