Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு பல்கலைக்கழகத்தில் MED கற்கைக்கான பதிவுத் திகதி நீடிப்பு

கல்விமாணியை பூர்த்திசெய்த நிலையில் பாடசாலைகளில் ஆசிரியர்களாக தொழில் புரிந்துவருவோர், தமது தகைமையை அதிகரிக்கும்வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுகல்வியல்மாணி கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட உயர் பட்டப்படிப்புக்கான 29வது கூட்டத்தொடர் 23.10.2014 ஆம் திகதி கலைகலாசார பீடத்தில் இடப்பெற்றபோது முதுகல்வியல்மாணி கற்கை பதிவுக்கான திகதி 31.10.2014 ஆம் திகதி வரை நீடிப்பது என்றும் துறைசார்ந்த முழுமையான விடுகை பதிவுக்கான முன்நிபந்தனையாக கொள்ளப்படமாட்டது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலைகலாசார பீடம் தெரிவித்தது. 

Post a Comment

0 Comments