Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தாழங்குடாவில் லொறி மின்கம்பத்தில் மோதி விபத்து

கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறியானது 30.09.2014 மு.ப வேகக்கட்டுப்பாட்டை மீறி மின்கம்பத்தில் மோதியுள்ளது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










Post a Comment

0 Comments