மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 3ம் வாணி விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இன்றைய வாணி விழா பூசையினை தரம் 6 - 9 வரையுள்ள மாணவர்கள் நடாத்தினர். இன்று கலை நிகழ்வுகள் காலை மு.ப. 11.00 மணிக்கு ஆரம்பமானது. முதலாவது நிகழ்வாக மங்கல விளக்கற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
0 Comments