மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மகாண மத்திய நீர்பாசனத் திணைக்களங்களில் சரஸ்பதிப் புசை 01.10.2014 இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த,உதவிய ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
0 Comments