Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூசை நடார்த்த மறுப்பு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழாவின் இறுதிநாளான இன்று சரஸ்வதி பூசை நடாத்துவதற்காகவேண்டி இந்து சமயத்தினைச்சேர்ந்த ஒவ்வொரு உத்தியோஸ்தர்களிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு விழாநடத்துவற்காகவேண்டி மண்டபத்தினை கேட்டபோது இங்கு இவ்வாரான பூசைகள் செய்யமுடியாது என பிரதேச செயலாளர் மறுத்துள்ளதாக இங்கு தொழில் புரியும் உத்தியோஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாங்கள் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இவ்வாண்டு சரஸ்வதி பூசை செய்யவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட இந்  து சமயத்தினை சேர்ந்த உத்தியோஸ்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு பூசை செய்வதற்கான மண்டபத்தினை கேட்டபோது அதனை தர முடியாது என பிரதேச செயலாளர் மறுத்துவிட்டார்

Post a Comment

0 Comments