இலங்கை ஆசிரியர் சேவையானது புதிய தரங்களை உள்ளடக்கியதாக 1885/38 இலக்க 23.10.2014ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக
3 - II, க.பொ.த உ.த கல்வித் தகமைகளை கொண்டவர்கள் 3 - 1 (c), டிப்ளோமா முடித்தவர்கள் 3 - 1 (b), ஆசிரியப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் - 3 - 1 (a), பட்டதாரிகள் - 2 - II, B.ed முடித்தவர்கள் - 2 - 1, Class - 1
3 - II - 13410/=
3 - 1 (c) - 14280/=
3 - 1 (b) 14640/=
3 - 1 (a) 15540/=
2 - II 16100/=
2 - 1 18950/=
Class - 1 21750/=


0 Comments