Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரொறன்ரோ தேர்தலில் பங்கு கொண்ட புலம் பெயர் தமிழர்களில் மூவர் வெற்றி பெற்றனர்:

கனடாவில் ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
  

Post a Comment

0 Comments