|
உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்தந்த நாடுகளின் வெப்பதட்ப மாற்றங்களுக்கு ஏற்ப்ப வனவிலங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் உருவமைப்புகள் மாறுபட்டு காணப்படுகின்றன. அந்த வகையில் அதிசய விலங்குகள் பல ஆபிரிக்க காடுகளில் காணப்படுகின்றன. அது தொடர்பான ஒரு வீடியோகாட்சியை விலங்கியல் ஆய்வாளா்கள் வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ கீழே தரப்படுகிறது.
|


0 Comments