Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிசோலை தேரோட்டத்தின் போது தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் .

  (14.09.2014)தேரோட்டத்தின் போது இந்த  சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது  உடனடியாக அவரை சக்கரத்திலிருந்து வெளியே எடுத்து  ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார்.








Post a Comment

0 Comments