Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மீனவரின் வலையில் இராட்சத புள்ளிச் சுறா பிடிபட்டது


மட்டக்ளப்பு சவுக்கடி கடலில் மீனவரின் வலையில்  2000 கிலோகிராம் நிறையுடைய இராட்சத புள்ளிச் சுறா ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.


ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த செல்லத்துரை பத்மநாதன் எனும் மீனவரின் “அடைசல்” வலையில் இந்த இராட்சத புள்ளிச் சுறா அகப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments