Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

157 அகதிகளையும் நௌருவுக்கு அனுப்பியது அவுஸ்ரேலியா!

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கேட்டின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 இலங்கைத் தமிழ் அகதிகளும் இந்தியாவுக்கு திரும்ப மறுத்ததை தொடர்ந்து, நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க அகதிகள் மறுத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கையை அவுஸ்திரேலியா எடுத்துள்ளது. டொனி அபொட் அரசாங்கம் நேற்றிரவு 9.30 மணியளவில், இரவோடு இரவாக இவர்கள் நௌருவிற்கு நாடு கடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments