மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் முதலாம் தவணைப் பரீட்சையில் 1,2,3 ம் நிலைகளைப் பெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (18.07.2014) காலை ஒன்றுகூடலில் இடம் பெற்றது. இந்நகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர், ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சின்னங்களைச் சூட்டுவதைப் படங்களில் காணலாம். மாணவர்களின் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கோடு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments